PENSIOIN SCHEME …..
FOR BSNL DIRECTLY RECRUITED
EMPLOYEES…….
BSNL MANAGEMENT ‘S TOTAL FAILURE…….
தற்போது BSNL
நிறுவனத்தில் 315௦௦ Directly recruited
employees ( mostly TTAs,JTOs) பணிபுரிகிறார்கள்.
ஆண்டுகள் 12 ஆகியும் அவர்களுக்கான pension திட்டம்
எதுவும் இல்லை. தனது வாழ்நாளில் முக்கியமான
காலகட்டத்தில்
3௦,35 ஆண்டுகள் பணி புரிந்த ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வுக்குபின் அவர், அவர்
குடும்பம் வாழ ஓய்வூதியம் வழங்க வேண்டியது
ஒரு அரசு நிறுவனத்தின் கடமை.
எல்லா
அரசு PSUகளும் ஓய்வூதிய பலன்களுக்காக ஊழியரின் மொத்த சம்பளத்தில் (pay+DA) 3௦% contribution வழங்க வேண்டும் என DPE உத்திரவிட்டுள்ளது. இந்த
உத்தரவை பின்பற்றி coal INDIA
LTD, ,BHEL,NTPC,பவர் கிரிட்,AAI போன்ற பல PSUகள் தங்கள் ஊழியர்களின் ஓய்வூதிய
பலன்களுக்காக அவர்கள் ஊதியதைப்போல 3௦% CONRIBUTION செய்துவிட்டன. ஆனால் BSNLமட்டும்
EPF 12% ,graduvuity 4.5%, medical 1.5% (medical உறுதிஇல்லை). மொத்தம் 16.5%
மடடுமே செலுத்துகிறது
மீதமுள்ள 12%
contribution BSNL Direct Recruted employees கான
ஓய்வூதிய பலன்களுக்காக செலுத்த வேண்டும் என Forum of
BSNL தனது வேலை நிறுத்த கோரிக்கையில் வைத்தது .
அதை
தொடர்ந்து BSNL ஒரு கமிட்டி போட்டது. அது
2% contribution கொடுக்கலாம் என சிபாரிசு செய்தது. அனால் BSNLEU அதை
நிராகரித்தது. DPE ன் வழிகாட்டல்’படி 12% CONRIBUTION வழங்க வேண்டும் என
வலியுதயுள்ளது.NATIONAL COUNCIL JCMல் இது வலியுறுத
தபட்டுள்ளது.
எனவே DIRECT
RECRUTED ஊழியரின் தலையாய கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தை l 12% contribution
செலுத்தி BSNL உடனே உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்து
போராட வேண்டும்.
PENSION
IS A VERY IMPORTANT SOCIAL SECURITY OF EMPLOYEES.